முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 563 |
Untitled Document 1810 குடியரசு வாழ்த்து ‘கலைமகள்’ ஜனவரி 1950. தேவியின் கீர்த்தனங்கள்நூலில்இல்லாத பாடல் |
1811 ஒருவரம் ‘கலைக்கதிர்’ பொங்கல் மலர் - தை 1950 |
1812 ஏக பரம் பொருள் ‘கலைமகள்’ தீபவாளி மலர் 1950; மூலத்தில் ராக தாளமும் படமும் உண்டு; படம் வரைந்தவர் கங்கா |
1813 சாந்தி பெறுவனோ ‘கலைமகள்’ புரட்டாசி 1950 |
1814 பெற்ற சுதந்திரம் ‘கலைமகள்’ ஆகஸ்ட் 1950. இதன் முந்திய தலைப்பு ‘உன்னையே நம்பினேன்’. |
1815 சிந்தனை செய்வோம் ‘கலைமகள்’ 1951. படம் ஸு பா |
1816 இன்னும் வந்தாரில்லையே ‘தினத்தந்தி’ - ஜனு-1-1951 |
1817 தேடித் தவிக்குதடி ‘கல்கி’ தீபவாளி மலர் 1951 - படம்மணியன்; மூலத்தில் ராகதாளம் இல்லை. |
1818 முருகன் திருப்பதிகள் ‘ஆனந்தவிகடன்’ தீபவாளி மலர் 1951. மூலத்தில் ராக தாளம் இல்லை. இக்கீர்த்தனையில் அறுபடை வீடுகளில் கதிர்காமமும்ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளது என்ற குறிப்பு உள்ளது. இதே கீர்த்தனை ‘ஆனந்தவிடகன் 1957 தீபவாளி மலரில்ஆறுபடை வீடுகள்படங்களுடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது. |
1819 கல்விச் சாலை மகுடஞ்சாவடி உயர்தரப் பாடசாலை (சகுந்தலா நிலையம்) மாணவர்களுக்குப் பிரார்த்தனைக்காகப்பாடப்பட்டது. இது 1951அளவில் இருக்கலாம். இது துண்டுப் பிரசுரமாக வெளிவந்திருக்கிறது. இந்தக் கீர்த்தனையுடன் சகுந்தலை நிலையம் என்னும் தலைப்பில் ஒரு வெண்பாவும் விருத்தவும் உள்ளன. இப்பிரசுரம் செவ்வாய்பேட்டை சேலத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. | |
|
|