 | எட்டு ரூபாயில் படித்தவர் ! | அந்தப் பையனுக்கு வயது பன்னிரண்டு இருக்கும். அந்த வயதிலேயே அவனுடைய அருமைத் தந்தையார் இறந்துவிட்டார் !
அவன் தந்தையார் மிகவும் குறைந்த சம்பளத்தில் தான் வேலை பார்த்து வந்தார். வருமானம் குறைவாயிருந்தும், தம்முடைய மகனை நன்றாகப் படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் சிரமப்பட்டுப் படிக்க வைத்தார். |
|
|
|
|