 | கணக்குப் போடாமல் கவி பாடியவர் ! | அப்போது அந்தப் பெண்ணுக்கு வயது பதினொன்றுதானிருக்கும். படிப்பிலே அவள் மிகவும் கெட்டிக்காரியாக இருந்தாள். அவளுடைய அப்பா, ‘நம்முடைய மகள் ஒரு பெரிய கணித மேதையாகவோ ஒரு சிறந்த விஞ்ஞானியாகவோ விளங்க வேண்டும்’ என்று ஆசைப்பட்டார். ஆனால், அவர் நினைத்தபடி நடக்கவில்லை !
அந்தப் பெண்ணுக்குக் கணக்குப் போடுவதிலோ, விஞ்ஞான சோதனைகள் செய்வதிலோ விருப்பமே |
|
|
|
|