பள்ளியில் படிக்கப் பணம் இல்லையே என்று சற்று முன் வருத்தப்பட்டான். இப்போது அவனிடம் எவ்வளவு பணம்! அந்தப் பணத்தில் கல்லூரிப் படிப்பைக் கூட முடித்துக் கொள்ளலாமே? அதிர்ஷ்டம் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்?