பாட அமைப்பு

3.0 பாட முன்னுரை
3.1 பாடாண் படலமும் துறைகளும்
3.2 பாடாண் - விளக்கம்
3.3 பரிசில் வேண்டுதல்
3.3.1 வாயில் நிலை
3.3.2 கடவுள் வாழ்த்து, பூவை நிலை
3.3.3 பரிசில் துறை, இயன்மொழி வாழ்த்து
3.4 அரசனை வாழ்த்தல்
3.4.1 கண்படை நிலை, துயில் எடைநிலை
3.4.2 மங்கல நிலை, விளக்குநிலை, கபிலை
கண்ணிய புண்ணிய நிலை, வேள்வி நிலை
3.4.3 வெள்ளி நிலை
3.4.4 நாடு வாழ்த்து, கிணைநிலை, களவழிவாழ்த்து,
வீற்றினிதிருந்த பெருமங்கலம், குடுமி களைந்த
புகழ்சாற்று நிலை
3.4.5 மணமங்கலம், பொலிவுமங்கலம்
3.4.6 நாள் மங்கலம்
3.4.7 பரிசில் நிலை, பரிசில் விடை
3.4.8 ஆள்வினை வேள்வி
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
3.5 கொடைச் சிறப்புரைத்தல்
3.5.1 பாண் ஆற்றுப்படை
3.5.2 கூத்தர் ஆற்றுப்படை
3.5.3 பொருநர் ஆற்றுப்படை
3.5.4 விறலி ஆற்றுப்படை
3.6 அறிவுறுத்தலும் போற்றுதலும்
3.6.1 வாயுறை வாழ்த்து
3.6.2 செவியறிவுறூஉ
3.6.3 குடைமங்கலம்
3.6.4 வாள் மங்கலம்
3.6.5 மண்ணுமங்கலம்
3.6.6 ஓம்படை
3.6.7 புறநிலை வாழ்த்து
3.6.8 கொடி நிலை
3.7 கடவுளை வாழ்த்தல்
3.7.1 கந்தழி
3.7.2 வள்ளி
3.7.3 புலவர் ஆற்றுப்படை
3.7.4 புகழ்ந்தனர் பரவல்
3.7.5 பழிச்சினர் பணிதல்
3.8 காமம்
3.8.1 கைக்கிளை
3.8.2 பெருந்திணை
3.8.3 புலவிபொருளாகத் தோன்றிய பாடாண் பாட்டு
3.8.4 கடவுள் மாட்டுக் கடவுள் பெண்டிர் நயந்த பக்கம்
3.8.5 கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்
3.8.6 குழவிக்கண் தோன்றிய காமப்பகுதி
3.8.7 ஊரின்கண் தோன்றிய காமப்பகுதி
3.9 தொகுப்புரை
தன் மதிப்பீடு : வினாக்கள் - II