பாட அமைப்பு
2.0 பாட முன்னுரை
2.1 தகவல் கட்டுமானம் என்றால் என்ன?
2.1.1 சொல்மூலம்
2.1.2 கட்டடக் கட்டுமானமும் தகவல் கட்டுமானமும்
2.1.3 தகவல் கட்டுமானி்
2.2 தகவல் கட்டுமானத்தின் தேவை
2.2.1 தகவல் சுனாமி
2.2.2 தகவல் நுகர்வோரின் தேவைகள்
2.2.3 வரைகலை வடிவாக்கம்
2.3 தகவல் ஒழுங்கமைப்பு
2.3.1 தகவல் திரட்டு அமைப்புகள்
2.3.2 தகவல் ஒழுங்கமைப்பு முறைகள்
2.3.3 திட்டமுறைகளும் கட்டமைவுகளும்
2.4 வலையக வடிவாக்கம்
2.4.1 வைய விரிவலையும் வலையகங்களும்
2.4.2 வலையகமும் வலைப்பக்கங்களும்
2.4.3 வலையக வடிவாக்கமும் தகவல் கட்டுமானமும்
2.5 தொகுப்புரை