சோகம் தீர்ப்பவள் - சுமித்திரை 1633
சோக பங்கம் - துடைப்பு அரிது 2099
சோகவிடம் - நாவின் ஈந்தது -  
துணுக்கம் தருவது 1505
சோததி - ஒள் - விரிசோதி 1926
சோதிடவித்தகர் 1439
சோதி ஆம் தன்மையில்  
துயிற(லுத)ல் - அறிதுயில் 2494
சோர்வுபார்த்து அரசு வௌவல்  
பகைவர் செயல்  
(இறவு -அற்றம் - சோர்வு )  
(சிலப்பதிகாரக் கருத்து)  
சோரி - செந்நீர் - குருதி 1507
(சூடேறியத குருதி)  
சோரி - செக்கர் வான்(உவ) 2084
சோலை - சித்திரச்சீலை  
-Screen? ஆடைத்திரை  
(ஓவத்து அன்ன ஒண் துறை மருங்கு)  
சோலைகள், கிரிகள்,  
சுண்ணம் ஆதல் - போகு  
வேகத்தால் பொடி படுத்தன 2394
சோனை - பெருமழை -  
இடைவிடாப் பொழிவு,  
மேகமும் ஆம 2322
வானம் பொதுத்த போல்  
வழங்கு பெருமழை  
சோனை வார்குழல் - கால்  
வீழ்த்த மேகம் போல் கரிய  
நீள் கூந்தல் 1491 2064
- சுமை பொறாது இடைஇறும்  

 
அகரவரிசை