கோங்கரும்பு 237
கோடாத சீலம்-மாறுபடாத ஒழுக்கம் 125
கோடி 68, 134
கோடை - வேனிற்காலம் 224
கோட்டி கொளல் - சபையின் கண் ஒன்றைச் சொல்லுதல் 133
கோணாகோணம் 23
கோரம் - சோழ அரசர் குதிரை 219
கோரை - ஒரு வகைப் புல் 101
கோலொடு - ஒறுத்தல் தொழிலோடு 33
கோல்வளையே - நன்கியற்றப்பட்ட வளையை யணிந்த மாதே 7
கோவைக் கலித்துறை 165
கோவையுவமை 220
கோளி - கொள்வோன் 27
கோளிக் காரகம் - நான்காம் வேற்றுமை 27, 40
கோள் - பொருள்கோள் 99