நெடிலடி - ஐஞ்சீரடி 124
நெடில் - நெட்டெழுத்து 3
நெடுங்கடலும் கானலும் தோன்றும் - நீண்ட (கரிய) கடலும் கடற்கரைச் சோலையும் தோன்றும் 149
நெடுஞ்சீர்மை - நெடுமையாகிய சிறப்பு (ஓசை நீண்டு நிற்குஞ் சிறப்பு) 3
நெடுநீர்மை - நீண்டதன்மை 3
நெய்தல் 89, 90, 133
நெய்தல் நடையியல் 94
நெல்லி - நெல்லிக்காய் 58
நெறியாக - வழியாக 242
நெறிவார் குழலி 202