711
அருஞ்சொல்பொருள் அகரவரிசை அருஞ்சொல்பாட்டுபேணலன் - பேணுதலுடையன் 332 பேய்ததேர் - கானல்84 பைதரு காலை - துன்புற்ற காலத்து30 பைதல் - வருத்தம் 4775பைது - ஈரம்22பையாதல் - வருந்துதல்114பையுள் - துன்பம் 241பொங்கர் - சோலை271பொத்திய - ஏற்றிய 275பொம்மல் - நெருங்கிய 272பொம்மல் - பொலிவு 962பொரின் - போர் செய்கையில்104பொறித்த - தோன்றப்பெற்ற 41பொறை - மலை8 157பொறை - பாரம்306பொற்காசு - பொன்னாபரணம்274 போது - அரும்பு231போது - மலர் 25போழ்ததைஇய - பனங்குருத்தின் போழுடனே சேர்த்துத் தொடுத்த 169பௌவம் - கடல் 207பௌவம் - கடல் (கடவுள் வாழ்த்து)மகன் - ஆண்மகன் 290மகிழ்தல் - கட்டிக்குடித்தல்297மடநோக்கு - உள்ளொன்று கொள்ளாத நோக்கு77மடப்பிணை - பெண்மான் 204மடமகள் - இளமகள் 102மடல் - பனைமட்டைக் காம்பு 133மடவ - அறியாதன99மடவது - அறியாமையையுடையது 316மடவை - அறியாமை உடையை 34மடை - மடுக்கப்படுவது 59295மணற்று - மணலையுடையது 382மணிக்குரல் - நீலமணி போலும் பூங்கொத்து2மணிமிடைபொன் - நீலமணி யிடைப்பட்ட பொன்போல304மணியில் - நீலமணி போல 173மண் - அணு 153மண்ஆர் - மார்ச்சனைவைத்த 139
அருஞ்சொல்பொருள் அகரவரிசை