பக்கம் எண் :


712

அருஞ்சொல்பொருள் அகரவரிசை


அருஞ்சொல்
பாட்டு
மண்ணா - சீவிக்கை செய்யாத
மதவலி - அரசன்
மதன் - வலி
மதன் - அழகு
6
மதிலென மதித்தல் - மடல்மா மீதேறி மதிலைச் சூழ்போதற்குக் கருதுதல்
மயிர் - நெல்வாலுக்குவமை
மயிர்க்கண் முரசம் - மயிர்சீவாத தோலாற்கட்டிய முரசம்
மரன் - மரம்
மருங்குதல் - விலா
மருந்து - மருந்து மரத்திலுள்ளபட்டை முதலியன
மரல்நுகும்பு -மரலின் முற்றாத இளமடல்
மலர்ப்பலி - அருச்சனையுடனாகிய ஊன்மிடைந்த பலிச்சோறு
மலியப்பேணுதும் - நிரம்பக் கொடாநிற்பேம்
மலையமா - மலைபோன்ற யானை
மலிர - விளங்க
மலிர்தல் - நிறைதல்
மழவர் - போர்வீரர்
மள்ளரின் இயலி - வீரரைப் போலச் செருக்கி நடந்து
மறலி - முறித்துத்தள்ளி
மறலி - மறதி
மறி - ஆடு
மறுகு - தெரு
மன் - கழிவுப்பொருளது
மன்றப் பெண்ணை - ஊர்ப் பொதுப்பனை
மன்றம் - தொழுவம்
மன்றம் - பொதுவாகிய அம்பலம்
மன்னாமை - நிலையாமை
மா - வன்மை; பெருமை
மா எருத்து - கரிய பிடரி
மாக்குரல் - கரிய கதிர்
மாதர் - அழகு
மாமை - பசலை
மாமை - மாந்தளிரின் தன்மை
மாயிதழ் - கரிய இதழ்
மால் - மேகம்