அருஞ்சொல்பொருள் அகரவரிசை
அருஞ்சொல் | |
விரிச்சி - நிமித்தம் | |
விருந்து - புதுமை | |
விரும்புகர் - விரும்புகின்ற, விருப்பம் | |
விலங்குதல் - குறுக்கிடுதல் | |
வில்லாப்பூ - விலைப்படுத்தற்காகாத பயனற்ற பூ | |
விழு - பெரிய | |
விழுமம் - இகழ்ச்சிக் குறிப்பு | |
விழுமம் - விழுதல் | |
விழுமம் - துன்பம் | |
விழுமாத்தல் - சிறப்படைதல் | |
விழுமிது - சிறப்புடையது | |
விழைதக - யாவரும் விரும்ப | |
விளர் - இளைமை, மென்மையின் மேலது | |
விளர் - கொப்பு | |
விளிவில் - கெடாத | |
விளைமோ - விளைவாயாக | |
விறலி - விறல்படப் பாடியாடும் மகள் | |
விறல் - சத்துவம். அவை சிங்காரம் முதலிய ஒன்பான் சுவைஎன்ப | |
விறல் இழை - வெற்றிக்கொள்ளும் வலை | |
வினைவன் - கம்மியன் | |
வீ - மலர் | |
வீட - ஒழிய | |
வீட - கெட | |