மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை) | 638 |
|
ப
அருஞ்சொற்பொருள் அகராதி
|
|
|
|
பாட்டு எண் |
|
அழைப்பு |
- |
பொருள் புணரா ஓசை |
102 |
|
அளவளாய் |
- |
அளவுதலைச் செய்து |
165 |
|
அளவி |
- |
அளவு |
10 |
|
அளி |
- |
வண்டு |
11 |
|
அளை |
- |
முழை-பொந்து |
149 |
|
அறைதல் |
- |
ஒலித்தல் |
146 |
|
அன்றி |
- |
வெகுண்டு |
321 |
|
அனங்கன் |
- |
மன்மதன் |
2 |
|
அனை |
- |
அத்தன்மை |
96 |
|
ஆ |
|
|
|
|
ஆடி |
- |
ஆசைந்து |
241 |
|
ஆய்தந்த |
- |
ஆராயப்பட்ட |
130 |
|
ஆய்தல் |
- |
அசைதல் |
125 |
|
ஆர்கலி |
- |
கடல் |
213 |
|
ஆர்த்தர் |
- |
நோயுற்றார் |
187 |
|
ஆர்தல் |
- |
நிறைதல் |
47 |
|
|
|
பெருகல் |
91 |
|
|
|
நுகர்தல் |
91 |
|
|
|
போலுதல் |
92 |
|
ஆரம் |
- |
மாலை |
91 |
|
|
|
சந்தனம் |
91 |
|
|
|
முத்து |
182 |
|
ஆலம் |
- |
நஞ்சு |
329 |
|
ஆலுதல் |
- |
ஆரவாரித்தல் |
105 |
|
|
|
ஆடுதல் |
235 |
|
ஆவ |
- |
அன்னோ-இரங்கற் குறிப்பு
|
211 |
|
ஆவம் |
- |
தூணி-அம்புறை புட்டில் |
209 |
|
ஆவா |
- |
ஐயோ |
355 |
|
ஆவி |
- |
உயிர் |
5 |
|
ஆழி |
- |
கடல் |
186 |
|
|
|
கடல் சூழ்ந்த மண் |
186 |
|
|
|
தேர்ச் சக்கரம் |
339 |
|
ஆழிதிருத்தி |
- |
கூடலை இழைத்து |
186 |
|
ஆள் |
- |
ஆட்செய்தல் |
227 |
|
ஆளரி |
- |
நரசிங்கமாகிய மால் |
225 |
|
ஆறு |
- |
நீதி |
272 |
|
ஆனந்தமாக்கடல் |
- |
ஆனந்தமாகிய நீர் நிறைந்த பெரிய கடல்,சிவபெருமான் |
147 |
|
இ |
|
|
|
|
இங்கிவை |
- |
இவை |
237 |
|
இசும்பு |
- |
வழுக்கு, ஏற்றிழிவு |
149 |
|
இடப்பால் |
- |
இடப்பக்கம் |
300 |
|
இடை |
- |
காலம் |
268 |
|
|
|
செல்வி |
269 |
|
இணங்கு |
- |
ஒப்பு |
68 |
|
இணர் |
- |
கொத்து |
17 |
|
இணையா |
- |
ஒவ்வாத |
38 |
|
இத்தனை |
- |
சிறிது |
318 |
|
இதோ |
- |
இதுவோ |
39 |
|
இந்திடம் |
- |
இவ்விடம் |
223 |
|
இந்தீவரம் |
- |
நீலமலர் |
163 |
|
இரதம் |
- |
இனிமை |
57 |
|
இராகம் |
- |
கதிர்ப்பு,நிறம்,முடுகுதல் |
194 |
|
இருங்கடம் |
- |
பெரியகாடு |
55 |
|
இருங்களியாய் |
- |
பெரிய களிப்பை உடையேனாய் |
52 |
|
இருவர் |
- |
அரியும் அயனும் |
72 |
|
இருவி |
- |
கதிர் கொய்யப்பட்ட தட்டை |
144 |
|
இருவின |
- |
இருத்தின |
281 |
|
இருள் |
- |
கருமை |
163 |
|
இரை |
- |
உணவு |
189 |
|
இவ்வாறு |
- |
இந்த நீதி |
272 |
|
இவர்தல் |
- |
பரத்தல் |
40 |
|
இழை |
- |
அணி |
277 |
|
|
|