|
|
|
|
பாட்டு எண் |
|
இறந்தார் |
- |
கடந்தார் |
107 |
|
இறால் |
- |
தேனடை |
252 |
|
இறும்பு |
- |
காடு |
148 |
|
இறுமாத்தல் |
- |
செம்மாத்தல் |
242 |
|
|
|
ஏந்துதல் |
373 |
|
இறை |
- |
சிறிது |
94 |
|
|
|
இறைவன் |
197 |
|
இன்று |
- |
இப்பொழுது |
218 |
|
இன்னே |
- |
இப்பொழுதே |
51 |
|
இனி |
- |
இப்பொழுது |
139 |
|
|
|
இவ்வாறாயின பின் |
358 |
|
ஈ |
|
|
|
|
ஈங்கோய் |
- |
ஒரு திருத்தலம் |
204 |
|
ஈடு |
- |
நெறி |
111 |
|
ஈண்டுதல் |
- |
பெருகுதல் |
146 |
|
ஈர்ங்குழல் |
- |
நெய்ப்பையுடைய கூந்தல் |
56 |
|
ஈர்ங்கொடி |
- |
இனிய
கொடி |
28 |
|
ஈற்றா |
- |
கடுஞ்சூல் நாகு அன்றிப்
பலகால் ஈன்ற
ஆ |
382 |
|
உ |
|
|
|
|
உகலிடம் |
- |
அழியும்
அளவு |
42
|
|
உகளுதல் |
- |
நழுவ விடுதல் |
350 |
|
உங்கன் |
- |
உவ்விடம் |
16 |
|
உங்குவை |
- |
உவை |
237 |
|
உடல்மண் |
- |
உடன்ற மன்னர் |
326 |
|
உதர்ந்து |
- |
இடந்து-தோண்டி |
346 |
|
உந்திடம் |
- |
உவ்விடம் |
223 |
|
உந்துதல் |
- |
தத்திப்பாய்தல்,செல்லுதல்,உமிழ்தல்
|
147 |
|
உய்த்துணர்தல் |
- |
வெளிப்படாத பொருளை ஏதுக்களான்
உணர்தல் |
236 |
|
உய்த்துரைத்தது |
- |
குறிப்பாலுரைத்தது |
74 |
|
உரவு |
- |
வலிமை |
137 |
|
உரு |
- |
வடிவு |
1 |
|
உரும் |
- |
இடி |
176 |
|
உலகியலாறு |
- |
உலகியல் நெறி-பூப்பு |
361 |
|
உலவியலா |
- |
தளர்தல் இல்லாத |
365 |
|
உலைவேல் |
- |
உலைத்தொழில் அமைந்த வேல் |
250 |
|
உவவினமதி |
- |
பலகலைகள் கூடிநிறைந்த மதி |
108 |
|
உழை |
- |
மான் |
65 |
|
உற்றார் |
- |
நன்மக்கள் |
218 |
|
உற |
- |
வருந்த |
260 |
|
உறாவரை |
- |
முற்றூட்டு-முழு நுகர்வரிமை உடையது |
252 |
|
உறுவேன் |
- |
சிறந்தயான் |
288 |
|
உறைவில் |
- |
நாண்பூட்டப்பட்டு உறையும் வில், உறையை உடைய வில் |
266 |
|
உன்னுதல் |
- |
உள்ளத்தான் ஆராய்தல் |
236 |
|
ஊ |
|
|
|
|
ஊர்கோடல் |
- |
குறைவின்றி மண்டலமா ஒளி பரவுதல்,பரிவேடித்தல் |
262 |
|
ஊழ் |
- |
முறைமை எண்-குறிப்பு |
64 |
|
எதிர்ந்த |
- |
மாறுபட்ட |
4 |
|
எம்மான் |
- |
எம்முடைய இறைவன் |
4 |
|
எய்ப்பு |
- |
அயர்வு |
223 |
|
எய்யாது |
- |
அறியாது |
262 |
|
எய்யேம் |
- |
யாம் அறியேம் |
66 |