|
|
|
|
பாட்டு எண் |
|
எல் |
- |
ஒளி |
60 |
|
எல்லாம் |
- |
முழுதும் என்னும் பொருள்பட நிற்பதோர் உரிச்சொல் |
351 |
|
எ |
|
|
|
|
எல்லி |
- |
இராப்பொழுது |
153
|
|
எவம் |
- |
எவ்வம்-துன்பம் |
358
|
|
எழில் |
- |
வடிவு |
88
|
|
எழுங்குலை |
- |
இளங்குலை |
250 |
|
எள்குதும் |
- |
கூசுதும் |
92 |
|
எறிப்பு |
- |
விளக்கம் |
218 |
|
என்றும் |
- |
சொல்லுதும் |
157 |
|
என்றூழ் |
- |
கோடை |
159 |
|
|
|
சூரியன் |
190 |
|
என்னணம் |
- |
எவ்வண்ணம் |
231 |
|
என்னுக்கு |
- |
எற்றிற்கு |
121 |
|
எனக்கிற்றிலை |
- |
என்று கூறிற்றிலை |
240 |
|
ஏ |
|
|
|
|
ஏ |
- |
அம்பு |
133
|
|
ஏத்தி |
- |
வாழ்த்தி |
137 |
|
ஏதில் |
- |
இயைபில்லாத |
239 |
|
ஏதிலன் |
- |
நொதுமலன்-அயலான் |
230 |
|
ஏதும் |
- |
சிறிதும் |
261 |
|
ஏர் |
- |
அழகு |
41 |
|
|
|
ஒத்த |
51 |
|
|
|
நன்மை |
308 |
|
ஏழையர் |
- |
மகளிர் |
208 |
|
ஏற்றும் |
- |
ஏற்போம் |
117 |
|
ஒ |
|
|
|
|
ஒல்குதல் |
- |
நுடங்குதல் |
38 |
|
ஒல்லை |
- |
விரைய |
214 |
|
ஒழியாது |
- |
தப்பாமல் |
73 |
|
ஒளி |
- |
கதிர்ப்பு |
282 |
|
ஒறும் |
- |
ஒறுக்கும் என்பதன் இடைக்குறை-தண்டிக்கும் |
253 |
|
ஒன்றுதல் |
- |
ஒத்தல் |
101 |
|
ஒன்றொத்திட |
- |
ஒருவடிவை ஒத்தலான் |
246 |
|
ஓ |
|
|
|
|
ஓக்குதல் |
- |
வரைந்துவைத்தல் |
155 |
|
|
|
தருதல் |
235 |
|
ஓட்டரும் |
- |
ஓட்டந்தரும் |
342 |
|
ஓதலுற்றாருற்று |
- |
ஓதுதலான் மிக்காரைக் கிடைத்து |
309 |
|
ஓரளவு |
- |
காட்சியும் அனுமானமும் முதலாயின
அளவு |
308 |
|
ஓரி |
- |
நரி |
206 |
|
ஓலமிடல் |
- |
கூப்பிடுதல் |
179 |
|
|
|
பெருங்கூச்சலிடல் |
150 |
|
|
|
முறையிடல் |
329 |
|
ஓலுறுத்தல் |
- |
தாலாட்டல் |
241 |
|
ஓவரும் |
- |
ஒழியும் |
212 |
|
க |
|
|
|
|
கஞ்சுகம் |
- |
சட்டை |
15 |
|
கட்டங்கம் |
- |
கடங்கம் என்பதன் திரிபு-மழு |
242 |
|
கட்டணிசடை |
- |
கட்டப்பட்ட அழகிய சடை,
மிக்க அழகையுடைய சடை |
303 |
|
கட்டழித்து |
- |
காவலை அழித்து |
77 |
|
கடக்கும் |
- |
வெல்லும் |
305 |