1.
|
வரைதல் வேட்கை என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
|
விடை
|
2.
|
வரைதல் வேட்கையில் அச்சத்திற்குரிய விரிவுச் செய்திகள் யாவை?
|
விடை
|
3.
|
வரைவு கடாதல் என்றால் என்ன? அதன் வகைகள் எத்தனை?
|
விடை
|
4.
|
பின் வருவனவற்றிற்கு விளக்கம் தருக. (1) உவர்த்தல் (2) ஆற்றாமை (3) பொய்த்தல் (4)கழறல்
|
விடை
|