1.7 தொகுப்புரை |
மொழி என்றால் என்ன? மொழியை எப்படி எல்லாம் வகைப்படுத்தலாம்? பேச்சு மொழி, எழுத்து மொழி, மூல மொழி, தனி மொழி, பொது மொழி, சிறப்பு மொழி, குறு மொழி, கிளைமொழி, கொச்சை மொழி என்றும்; அசை மொழி, ஒட்டு மொழி, உட்பிணைப்பு மொழி என்றும்; தாய்மொழி, அயல்மொழி என்றும்; தேசிய மொழி, ஆட்சிமொழி, இணைப்பு மொழி என்றும்; தாய்மொழி, அயல்மொழி என்றும்; உடல் மொழி, செயல் மொழி என்றும் எந்தெந்த வகைகளில் எல்லாம் மொழியைப் பாகுபாடு செய்யலாம் என்பது குறித்து இப்பாடத்தின் மூலம் அறிந்து கொண்டோம். |
1. |
|
||
2. |
|
||
3. |
|
||
4. |
|
||
5. |
|
||
6. |
|