•  | 
                      குறவஞ்சி, தூது, மடல், 
                        உலா, பள்ளு, கலம்பகம் ஆகிய சிற்றிலக்கிய வகைகளின் பெயர்க்காரணம் 
                        பற்றித் தெரிந்திருப்பீர்கள்.  | 
                  
                   
                    •  | 
                    இந்த இலக்கிய வகைகளின் தோற்றம், வளர்ச்சி 
                        பற்றி அறிந்திருப்பீர்கள்.  | 
                  
                   
                    •  | 
                    இந்த இலக்கிய வகைகளின் இலக்கணம் பற்றி 
                        உணர்ந்திருப்பீர்கள்.  | 
                  
                   
                    •  | 
                    இந்த இலக்கிய வகைகளின் அமைப்பையும், 
                        இவற்றில் கூறப்படும் செய்திகளையும் புரிந்துகொண்டிருப்பீர்கள்.  | 
                  
                   
                    •  | 
                    இந்த இலக்கிய வகைகளின் சிறப்புகளுள் 
                        சிலவற்றை அறிந்திருப்பீர்கள்.  | 
                  
                
                
                   
                    |    
                        தன் மதிப்பீடு : வினாக்கள் - II   | 
                  
                   
                    | 1. | 
                       
                        மடல் என்று இந்த இலக்கிய வகைக்குப் பெயர் ஏற்படக் காரணம் 
                        யாது?   | 
                    விடை | 
                  
                   
                    | 2. | 
                       
                        மடல் எந்த உருவத்தில் செய்யப்பட்டிருக்கும்?   | 
                    விடை | 
                  
                   
                    | 3. | 
                       
                        மடல் இலக்கிய வகையில் தோன்றிய முதல் நூல்கள் யாவை?   | 
                    விடை | 
                  
                   
                    | 4. | 
                       
                        பெண்கள் மடல் ஏறுதல் எப்போது காட்டப்படும்?   | 
                    விடை | 
                  
                   
                    | 5. | 
                       
                        உலா இலக்கியம் என்ற பெயர்வரக் காரணம் யாது?   | 
                    விடை | 
                  
                   
                    | 6. | 
                       
                        உலா இலக்கியத்தில் இடம் பெறும் இரு நிலைகள் யாவை?   | 
                      விடை  | 
                  
                   
                    | 7. | 
                       உலா இலக்கியத்தில் பாட்டுடைத் 
                        தலைவர்களாக அமைவோர் யாவர்?   | 
                    விடை | 
                  
                   
                    | 8. | 
                     முதல் உலா இலக்கிய நூல் 
                        யாது?   | 
                    விடை | 
                  
                   
                    | 9. | 
                     பள்ளு இலக்கியம் என்று 
                        பெயர்வரக் காரணம் யாது?   | 
                    விடை | 
                  
                   
                    | 10. | 
                     உழவர்கள் உழவுத் தொழிலின் 
                        போது பாடும் பாடல்கள் யாவை?   | 
                    விடை | 
                  
                   
                    | 11. | 
                     பள்ளு இலக்கிய வகையில் 
                        முதல் நூல் யாது?   | 
                    விடை | 
                  
                   
                    | 12. | 
                     பள்ளு இலக்கியத்தின் வேறு 
                        பெயர்களில் இரண்டினைக் கூறுக.   | 
                    விடை | 
                  
                   
                    | 13. | 
                      கலம்பகம் என்று இந்த 
                        இலக்கிய வகைக்குப் பெயர் ஏற்படக் காரணம் யாது?  | 
                    விடை | 
                  
                   
                    | 14. | 
                     கலம்பக இலக்கிய வகையின் 
                        முதல் நூல் யாது?   | 
                    விடை |