பொருள்
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்
பொருள் இலக்கணம் கூறும் இப்பகுதியில், அகப்பொருள், புறப்பொருள் பற்றிய விளக்கம், அவற்றின் உட்கூறுகளான முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் பன்னிரு புறத்திணைகள் ஆகியவை பற்றிக் காணவிருக்கின்றீர்கள்.