பொருள்
பயிற்சி - 3
Exercise 3
1. பொருள் இலக்கணத்தின் வகை
அ) இரண்டு
ஆ) பன்னிரண்டு
இ) ஐந்து
ஈ) ஆறு
அ) இரண்டு
2. அன்பின் ஐந்திணையின் வகை
அ) பத்து
ஆ) பதினொன்று
இ) ஐந்து
ஈ) பதினைந்து
இ) ஐந்து
3. புறத்திணைகளின் வகை
அ) 65
ஆ) 25
இ) 12
ஈ) 15
இ) 12
4. கருப்பொருள்கள் மொத்தம்
அ) நான்கு
ஆ) எட்டு
இ) பதினாறு
ஈ) பதினான்கு
ஈ) பதினான்கு
5. ஆனி, ஆடி ஆகிய இரண்டு திங்களும்
அ) முதுவேனிற்காலம்
ஆ) கார்காலம்
இ) குளிர்காலம்
ஈ) இளவேனிற்காலம்
அ) முதுவேனிற்காலம்
6. முல்லை நிலத்திற்குரிய சிறுபொழுது
அ) யாமம்
ஆ) மாலை
இ) வைகறை
ஈ) நண்பகல்
ஆ) மாலை
7. மருதநிலத்திற்கு உரிய பூ
அ) காந்தள்
ஆ) குரவம்
இ) தாழை
ஈ) தாமரை
ஈ) தாமரை
8. அருவி நீருக்கும் சுனை நீருக்கும் உரிய நிலம்
அ) பாலை
ஆ) நெய்தல்
இ) குறிஞ்சி
ஈ) முல்லை
இ) குறிஞ்சி
9. கரந்தைத் திணை என்பது
அ) பசுக்களைக் கவர்தல்
ஆ) பசுக்களை மீட்டல்
இ) மதிலை வளைத்தல்
ஈ) நேர்நின்று போரிடுதல்
ஆ) பசுக்களை மீட்டல்
10. நொச்சித் திணை என்பது
அ) மதிலை வளைத்தல்
ஆ) நேர் நின்று போரிடுதல்
இ) மதிலுக்குள் புகாதவாறு தடுத்துப் போரிடுதல்
ஈ) பசுக்களைக் கவர்தல்
இ) மதிலுக்குள் புகாதவாறு தடுத்துப் போரிடுதல்