தமிழ்நாடு திருக்கோயில்கள்
TamilNadu Temples: மாவட்டம் - திருவண்ணாமலை
-
title: அருள்மிகு இரும்பேடு பூண்டி அருகர் திருக்கோயில்
பூண்டி அருகர் கோயில் சோழர்கள் காலத்தில் திருவண்ணாமலைப் பகுதியில் சிற்றரசர்களாயிருந்த சம்புவராயர்களால் கி.பி.11-ஆம் நூற்றாண்டில் ...கோவில் திறக்கும் நேரம்:காலை 8.00 முதல் மாலை 5.00 வரை495 Readstitle: அருள்மிகு மடம் தடாகபுரீஸ்வரர் திருக்கோயில்
இக்கோயிலுக்கருகில் உள்ள சறுக்கும் பாறையில் உள்ள கம்பவர்மனுடைய கல்வெட்டு இவ்வூரை குளத்தூர் என்கிறது. குளத்தூர் என்பதே வடமொழியில் தடாகபுரி ...கோவில் திறக்கும் நேரம்:காலை 6.00 -12.30முதல் மாலை 4.30-8.30 வரை853 Reads