குழல் - வேய்ங்குழல் | 7-79 |
குழவி - அம்மிக்குழவி | 10-83 |
குழை - ஒரு காதணி | 11-97 |
" - தளிர் | 4-66 |
" - தளிர்த்த | 11-95 |
குழையாவை - குழையுடையை | 15-55 |
குளம் - நீர்நிலை | 7-3 |
" - மார்கழித் திங்கள் | 11-76 |
குளவாய் - ஒரு திருப்பதி (ப-தி) | 1-63 |
குறப்பிணா - குறப்பெண்; வள்ளி | 19-95 |
குறவன் மகள் - வள்ளியம்மையார் | 8-69 |
குறிஞ்சி - மலைநிலம் | 9-97 |
குறுந்தொடி - குறிய வளையல் | 8-39 |
குறுகல் - அணுகாதே | 9-39 |
குன்றத்தான் - மலைமேலிருந்தான் | 15-53 |
குன்றம் - பொதியில் (ப.தி.) | 8-4 |
" - மலை | 4-68 |
குன்றவர் - குறவர் | 9-67 |
குன்றனையவை - குன்றினை ஒப்பை | 15-54 |
குன்றுப்பயன் - களவுப்புணர்ச்சி | 9-26 |
குன்றெதிர - மலை எதிரொலியெடுப்ப | 8-19 |
கூ | |
கூஉ - கூவுதல் | 19-65 |
கூம் - கூவுகின்ற | 10-49 |
கூடல் - மதுரை | 8-29 |
கூரம் - யாழ் | 19-44 |
கூடார் - ஆண்டுச் செல்லாதார் | 6-55 |
கூந்தல் - கேசி | 3-31 |
கூம்பிய - ஒடுங்கிய | 4-13 |
கூரெயிற்றார் - கூரிய பற்களையுடைய மகளிர் | 8-118 |
கூர்ந்து - மிகுந்து | 12-73 |
கூறல் - கூறாதே | 8-71 |
கூறும் - இசையைக் கூறுகின்ற | 8-99 |
கூறேல் - கூறாதே | 8-69 |
கூற்றம் - இயமன் | 2-50 |
" - யமன் ஏவலன் | 3-21 |
கெடு - கேடு | 2-25 |
கெடுவளை - காணாமற்போன வளையல் | 20-34 |
கெழீய - கூடி | 7-38 |
" - பொருந்தி | 14-23 |
கெழுவு - உரிமை | 8-63 |
கெழுவும் - பொருந்திய | 6-6 |
கே | |
கேட்குநர் - கேட்பவர் | 12-38 |
கேட்டி - கேட்டருள்க | 19-96 |
கேண்மின் - கேளுங்கள் | 9-13 |
கேழல் - பன்றி | 2-16 |
கேழிலார் - நிறங்கெட்டவர் | 9-31 |
கேழ் - நிறம் | 9-28 |
கேழ்த்து - நிறத்தால் | 8-23 |
கேளிர் - உறவோர் | 4-54 |
" - கணவர் | 11-58 |
கேளிர் மணல் - கேளிரை ஒத்த மணல் | 8-62 |
கேள் - உறவினர் | 11-121 |
" - கணவன் | 12-92 |
கேள்வி - வேதம் | 2-25 |
" - வேதம் | 3-91 |
" - வேதம் | 3-48 |
கை | |
கை - காரணம் | 17-46 |
" - சிறுமை | 11-42 |
கைக்கிளைக் காமம் - ஒருதலைக்காமம் | 11-136 |
கைந்நீவி - கைகடந்து | 10-49 |
கைப்பிணை - கைக்கட்டு | 7-57 |
கைபுனை - சிற்பத்தொழிலாலே இயற்றிய | 10-46 |
கைம்மகவு - கைக்குழந்தை | 15-47 |
கைம்மா - யானை | 10-49 |
கைம்மா - யானை | 11-52 |
மைம்மாறுவார் - தம்பாற் கொள்வார் | 9-50 |
கைம்மான் - யானை | 6-33 |
கையதை - கையிலேந்திய படை | 21-8 |
கையறவு - ஊடல் | 10-33 |
கையாறா - ஒழுக்கவழியாக | 8-78 |
கைவண்டோன்றல் - பாண்டியன் | 16-1 |
கைவளை - கையிலிடும் வளையல் | 7-46 |
கொ | |
கொஃறகை - கொல்தகை - கொல்லப்படுந்தன்மை | 5-6 |
கொடி - தொய்யிற்கொடி | 6-15 |