வென்றியின் - வெற்றியாலே | 5-5 |
வே | |
வேங்கை - ஒரு மரம் | 7-12 |
வேங்கை - புலி | 10-46 |
வேசரி - கோவேறு கழுதை | 22-24 |
வேண்டுநர் - விரும்புவோர் | 17-8 |
வேண்டும் - விரும்புகின்ற | 10-35 |
வேண்டுவழி - தான்விரும்பியவிடத்தே | 7-19 |
வேதமா - வேதமாகிய குதிரை | 5-23 |
வேதியர் - பார்ப்பனர் | 11-84 |
வேய்மோர் - அணிவோர் | 12-11 |
வேய் - மூங்கில் | 11-23 |
வேய்ந்து - மூடப்பட்டு | 7-42 |
வேர் - வெட்டிவேர் | 12-16 |
வேலன் - பூசாரி | 17-3 |
வேலன் - வேன்மகன்; பூசாரி | 5-15 |
வேழப்பிணவு - பெண்யானை | 10-15 |
வேழம் - பரணி | 11-2 |
வேள் - முருகவேள் | 8-61 |
வேள்விப்பாகம் - வேள்வியில் அவிப்பாகம் | 5-26 |
வேறாகின்று - மாறுபட்ட | 6-50 |
வேறுபடுபுனல் - தன்மை மாறிய நீர் | 6-44 |
வேறுவேறு - பலவேறு | 4-69 |
வேற்றார் - பகைவர் | 20-71 |
வேனிழல் - வேலின் ஒளி | 8-67 |
வை | |
வை - கூர்மை | 2-33; 9-33 |
வை - நினை | 6-78 |
வைகல் - நாள் | 2-54 |
வைகினை - தங்கினை | 6-81 |
வையத்தேர் - பூமியாகிய தேர் | 5-23 |
வையை - ஒரு யாறு | 6-22 |
வையை - வையை மகளே! | 6-106; 11-36 |
வையைவயம் - வையையின் வழித்து | 6-78 |
வௌ | |
வௌவல் - கவர்தல் (துன்புறுத்தல்) | 8-84 |
வௌவிய - கவர்ந்த | 3-15 |