பேசுதல் - எண்ணுதல் 2318
பேணலர் - பகைவர் 2216
பேணுதல் - ஆதரித்தல்  
போது - மாறுபாடு 1460
பேதுறுதல் - மனக்கலக்கம்  
அடைதல் 1318
பேதைமை 1343
பேதைமை(த்)தாய் வரும் பிறப்பு 1343
பேய்கள் கேடகத்தோடு அற்று  
விழுந்த வீரர் கைகளைக்  
கவ்விக்கொண்டு கூத்தாடுதல் 2407
   
பேயீர் கணவன் உயிர்உண்டீர் 2177
பேயும் இரங்கல் 1523
பேயும் இரந்தால் தாய் தந்த  
என்ன ஈயும் 1523
பேயோ தீயோ பெண்ணோ 1649
பேர்தல் -விட்டு விட்டு ஒளி விளங்குதல் 2111
பேராத வாய்மைப் பெரியோன் 1697
பேரி - பேரிகை 1431 2110 2276
பேரிகை - 1953
பேரி முதலியன மகளிர் ஆம்  
எனக் கண் புடைத்து அழுதல் 2228
பேரி முழா மோதாமை  
- கடிப்பு உறப் பெறாமை 2124
பேரிகை ஒலிகேட்டுத் துயில்  
உணர்ந்த மகளிர் - மேக  
முழக்கம் கேட்டு துயில் எழுந்த  
மயில்கள் (உவ) 1545
பேரிகை முழக்கு - கடல் ஓசை 2110
- கேமக முழக்கம் 1545
பேரியாம் முழவு - 1552
பேழ் வயிற்று அரவு - மதக் கதமா  
அடக்கு வயிறு 2049
அனகொண்டா?  
பேறு 1627

அகரவரிசை