(ஐந்தாம் திருமுறை) சொல்லகராதிச் சுருக்கம் 847

அண்டம் 13-9
அண்டர் 58-3
அண்டர்கள் 73-7
அண்டர்வாழ்வு 39-3
அண்டவண்ணம் 28-6
அண்டவாணன் 7-11, 41-6
அண்டவாணர் 46-6, 6-9, 33-4
அண்டன் 66-5, 56-3, 62-5
அண்ணல் 1-7, 4, 8, 40-1, 42-3, 89-10, 31-3, 84-4, 48-8, 14-9, 95-5, 10-9, 53-2, 36-3
அண்ணலார் 57-2, 55-7, 77-5, 45-5
அண்ணி 6-6
அண்ணிக்கும் 61-5, 52-7
அண்ணித்தாகும் 44-8
அண்ணித்திட்ட 17-2
அதள் 67-1, 96-5
அதிபன் 32-9
அதிர 1-11
அதிரர் 32-8
அது 50-2
அத்தர் 77-7
அத்தனார் 87-9
அத்தன் 13-4, 76-5, 100-2, 41-2, 44-6, 63-2
அத்தா 46-9
அத்தி 33-2, 35-1
அத்து 19-4
அநங்கன் 16-9
அந்தகன் 63-9
அந்தணர் 12-10
அந்தணன் 97-10
அந்தணாளர் 8-6
அந்தமில்குணத்தான் 82-3
அந்தமில்புகழ் 7-2
அந்தமில்லி 10-7
அந்தம் 60-10, 95-8
அந்தளிர் 27-10
அந்தி 27-1
அந்திக்கோன் 25-1
அந்திப்போது 28-3
அந்தியாய் 48-5
அந்தியான் 44-2
அந்தியில் 100-8
அந்திவண்ணம் 28-1, 3
அந்திவண்ணன் 93-2
அந்திவாய்ஒளி 5-9
அந்திவான் 97-1
அப்பர் 10-3
அப்பனார் 77-6
அப்பன் 78-10
அப்பு 68-9
அமண் 65-9, 58-5
அமண்கையர் 87-9, 72-7
அமரர் 53-2, 94-6, 63-6, 13-6, 48-2
அமரர்இருக்கை 39-3
அமரர்கள் 65-7
அமரர்க்கெல்லாம் 52-3
அமர் 23-10, 71-2, 23-3
அமர்ந்த 75-7, 7-10
அமர்ந்தாடுவான் 65-4
அமர்வான் 100-6
அமுதாயபரம் 40-8
அமுதாயவன் 48-4
அமுதினை 98-1
அமுது 29-5, 88-4, 44-8, 100-9, 38-3, 17,2
அம்பலக்கூத்தன் 2-1, 3, 99-7
அம்பலத்தாடி 1-10
அம்பலத்துஆதி 2-6
அம்பினால் 55-10
அம்பு 70-9, 49-5
அம்மதி 87-7
அம்மானை 31-1
அம்மான் 98-4, 80-3
அம்மை 14-4, 26-4