| தண்டலை or தண்டலை, | தண்டலையார் சதகம் | படிக்காசுப் புலவர் | மதராஸ்:ரிப்பன் அச்சியந்திர சாலை, 1905 | 3 |
| சத, | ||||
| தண்டி, | தண்டியலங்காரம் | தண்டி யாசிரியர் | சென்னபட்டணம்: வித்தியாநு பாலன யந்திரசாலை, சோபகிருது, ஐப்பசி | 3 |
| தணிகை, or தணிகைப்பு, | தணிகைப்புராணம் | கச்சியப்ப முனிவா | The Scottish Press, Madras, சுபானு, சித்திரை | 1 |
| தத்துவப், | தத்துவப்பிரகாசம் | தத்துவப்பிரகாச சுவாமிகள் | யாழ்ப்பாணம் : சோதிடப் பிரகாச யந்திரசாலை, நந்தன, மாசி | 1 or 3 |
| தமிழ்நா, | தமிழ்நாவலர் சரிதை | The Caxton Press, Madras, 1921 | 3 | |
| தமிழ்விடு, | தமிழ்விடு தூது | சென்னை : கேஸரி அச்சுக்கூடம், ஆங்கிரஸ, ஆவனி 1932 | 6 | |
| தர்க்கசங, or தருக்கசங் | தருக்க சங்கிரகம் அன்னம்பட்டீயம் | சிவஞான சுவாமிகள் | சென்னபட்டணம்: வித்தியாநு பாலன யந்திரசாலை, ரௌத்திரி, சித்திரை, ஆறாம்பதிப்பு | 6 |
| தர்க்கபரி, | தர்க்கபரிபாஷை | சிவபிரகாச சுவாமிகள் | சென்னை : வேப்பேரி, கமலநாயகி, அச்சியந்திரசாலை, 1908 | 6 |
| தர்க்கபா, | தர்க்க(பரி)பாஷை | சிவபிரகாச சுவாமிகள் | Strong & Asbuty, Printers, Jaffna, 1880 | 6 |
| தர்க்ககௌ, | தர்க்ககௌமுதி | சிவபிரகாச சுவாமிகள் | Strong & Asbuty, Printers, Jaffna, 1880 | 6 |
| தளசிங்கமாலை | தளசிங்கமாலை | அழகிய சிற்றம்பலக் கவிராயர் | மதுரை: தமிழ்ச்சங்க முத்திரா சாலை, | 6 |
| தனிச், சிங். or தனிச்செய்யுட்சி, | தனிச்செய்யுட் சிந்தாமணி | கந்தசாமிக் கவிராயர் | மதுரை: விவேகபாநு அச்சியந்திரசாலை, 1880 | 3 |
| தனிப்பா, | தனிப்பாடற்றிரட்டு (உரையுடன்) முதல் பாகம் | சந்திரசேகர கவிராஜ பண்டிதர் | சென்னை : வைஜெயந்தி அச்சியந்திர சாலை, 1902 | 12 |
| தனிப்பா, | தனிப்பாடற்றிரட்டு (உரையுடன்) இரண்டாம்பாகம் | சந்திரசேகர கவிராஜ பண்டிதர் | Vithiya Ratthinakaram Press, Madras, 1902 | 12 |
| தக்ஷிண்கை, | தக்ஷிணகைலாச புராணம் | சிங்கைச் செகராஜசேகரன் | சென்னை : கலாரத்நாகரம் பிரஸ், 1887 | 1 |
| தாயு, | தாயுமானசுவாமிகள் பாடல் | தாயுமான சுவாமிகள் | சென்னை : ஸ்ரீநிகேதன அச்சுக்கூடம், 1906 | 1 |
| தாளசமுத்திரம் | தாளசமுத்திரம் | Ms. | 9 | |
| திணைமாலை or திணை. நூற், | திணைமாலை நூற்றைம்பது | கணிமேதாவியார் | மதுரை: தமிழ்ச்சங்க முத்திரா சாலை, 1904 | 3 |
| தியாக, லீலை | தியாகராஜ லீலை | மீனாட்சிசுந்தரம் பிள்ளை | சென்னை : பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், 1905 | 1 |
| திராவிடப், | திராவிடப்பிரகாசிகை | சபாபதி நாவலர் | சென்னை : சாது அச்சுக்கூடம், பிரடவ, வைகாசி 1927 | 6 |