| பரஞ்சோ. வேதா. or பாஞ்சோ. வேதாரணி | பரஞ்சோதி முனிவர் பாடிய வேதாரணிய புராணம் | பரஞ்சோதிமுனிவர் | சென்னை: தாம்ஸன் கம்பெனி, குரோதி, மிதுனரவி, இரண்டாம் பதிப்பு | 1 |
| பரத | பரதசாஸ்திரம் | அரபத்தநாவலர் | சென்னை: தண்டையார்பேட்டை இலக்ஷ்மி விலாச அச்சுக்கூடம், 1876 | 1 |
| பரி. அக. or ப. பா. | பரிபாசை அகராதி | - | - | - |
| பரிபா. | பரிபாடல் | சங்கப்புலவர்கள் | சென்னை: கமர்சியல் அச்சுக்கூடம், 1918 | 4 |
| பல்பொருட் சூளாமணி or பல்பொருட் சூளா. | பல்பொருட்சூளாமணி | ஈச்சுரபாரதி | Ms. | 9 |
| பவுஷ்கரம் | பௌஷ்கரஸம்ஹிதை | - | சிதம்பரம்: ஸ்ரீ ஜ்ஞானசம்பந்த விலாஸ யந்திரசாலை, 1925 | 3 |
| பழ. or பழ மொ. | பழமொழி | முன்றுறையரையர் | S.P.C.K. Press, Vepery, 1917 | 3 |
| பழ.அக. | பழமொழி அகராதி | அனவாதவிநாயகம் பிள்ளை | சென்னை :ரிப்பன் அச்சியந்திரசாலை, 1913 | 6 |
| பழம. | பழமலையந்தாதி | சிவப்பிரகாசசுவாமிகள் | புரசை: கணேச அச்சியந்திரசாலை, கீலக, கார்த்திகை, இரண்டாம் பதிப்பு | 3 |
| பழனிப்பிள்ளைத். | பழனிப்பிள்ளைத்தமிழ் | சின்னப்ப நாயக்கர் | மதுரை: தமிழ்ச்சங்க முத்திராசாலை, 1932 | 3 |
| பறாளை.பள்ளு | பறாளைவிநாயகர்பள்ளு | C.V. ஜம்புலிங்கம் பிள்ளை | சென்னை | 3 or 9 |
| பன்னிருபா. | பன்னிருபாட்டியல் | பொய்கையார் முதலிய சங்கத்துச் சான்றோர் | மதுரை: தமிழ்ச்சங்க முத்திராசாலை, 1904 | 3 |
| பன்னூற். | பன்னூற்றிரட்டு | பாண்டித்துரைத்தேவர் | மதுரை: தமிழ்ச்சங்க முத்திராசாலை, 1906, இரண்டாம் பதிப்பு | 3 |
| பாகவ. | பாகவதம் | செவ்வைச்சூடுவார் | ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுச்கூடம், 1908 | 8 |
| பாடுது. | பாடுதுறை | தத்துவராயர் | சென்னை: மனோன்மணி விலாச அச்சுக்கூடம், 1904 | 1 |
| பாரத. | மகாபாரதம் | வில்லிபுத்தூராழ்வார் | மதுரை: தமிழ்ச்சங்க முத்திராசாலை, 1907 | 1 |
| பாரதவெண். | பாரதவெண்பா | பெருந்தேவனார் | Author's Press, Madras, 1924 & 1925 | 1 or 9 |