Page 12   
சேதுபு, சேதுபுராணம் நிரம்பவழகிய தேசிகர் சென்னபட்டணம்: வித்தியாநு பாலன யந்திரசாலை, ஏவிளம்பி, ஆனி, இரண்டாம் பதிப்பு 1
சேந், திருப்பல், சேந்தனார் திருப்பல்லாண்டு சேந்தனார் சென்னை : கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சார்வரி, ஆனி 3
சைவச, சைவசமய நெறி அறைஞானசம்பந்தநாயனார் சென்னபட்டணம்: வித்தியாநு பாலன யந்திரசாலை, கீலக, ஆடி,         ஐந்தாம் பதிப்பு 1
சைவப், சைவப்பிரகாசனம் சங்கரபண்டிதர் சிவகாமி அச்சியந்திரசாலை, சென்னை, அட்சய, மாசி 6
சைவவி, சைவவினாவிடை              (முதற் புத்தகம்) ஆறுமுகநாவலர் சென்னபட்டணம்: வித்தியாநு பாலன யந்திரசாலை, பிரமாதீச, சித்திரை 6
சைவவி, சைவவினாவிடை              (இரண்டாம் புத்தகம்) ஆறுமுகநாவலர் சென்னபட்டணம்: வித்தியாநு பாலன யந்திரசாலை, விரோதிகிருது, ஐப்பசி 6
சோதிட, சிந், or சோதிடக், சோதிடகிரகசிந்தா மணி இராமலிங்கக் குருக்கள் C.P.V. Press, Madras. 1911 6
சோமேசா முது, or கோமே,முதுமொழி சோமேசர்முதுமொழி வெண்பா சிவஞான சுவாமிகள் S.S. P. W. Madras 3
சோழமண், சத, சோழமண்டலசதகம் ஆத்மநாத தேசிகர் மாயூரம் : கமலநபிரஸ், 1916 3
சோழவமி, சோழவமிசசரித்திரச்சுருக்கம் கோபிநாத ராவ், து, அ மதுரை: தமிழ்ச்சங்க முத்திரா சாலை, 1910 6
சௌந்த, சௌந்தரியலகரி கவிராச பண்டிதர் மதராஸ்:ரிப்பன் அச்சுக்கூடம், 1907 3
ஞானவா, ஞானவாசிட்டம் (பிறைசை அருனாசல சுவாமிகள் இயற்றிய உரையுடன் கூடியது) வசிட்டர் சென்னை : சூளை நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, 1911 1
ஞானா, ஞானாமிர்தம் வாகீச் முனிவர் மதுரை: தமிழ்ச்சங்க முத்திரா சாலை, 1904 3 or 4
ஞானா, கட், ஞானாமிர்தக்கட்டளை        Printed by Muniswami Mudaliar & Sons. 306, Linga Chetti Street, G.T., Madras, 1923 6
த, நி, போ, தத்துவநிசானுபோக சாரம் தத்துவலிங்கதேவர்   1 or 3
தக்கயாகப், தக்கயாகப்பரணி ஒட்டக்கூத்தர் சென்னை :  கேஸரி அச்சுக்கூடம், சுக்கில, தை 1930 3 or  6
தசகா, தசகாரியம் சிதம்பரநாத தேசிகர் சென்னை :   சுதேசமித்திரன் பவர்பிரஸ், 1914 3 or  6
தஞ்சைவா. தஞ்சைவாணன் கோவை பொய்யாமொழிப்புலவர் சென்னை : அமெரிகன் அச்சுக்கூடம், 1893 3

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28



HOME