| கோயிலொ, | கோயிலொழுகு | சென்னை : ஆனந்த முத்திராக்ஷா சாலை, 1909 | 6 | |
| கோயிற்பு, | கோயிற் புராணம் | உமாபதி சிவாசாரியர் | சென்னபட்டணம்: வித்தியாநு பாலன யந்திரசாலை, சாதாரண, இரண்டாம்பதிப்பு | 1 |
| கோவி, சத, | கோவிந்த சதகம் | நாராயணபாரதி | மதராஸ் :ரிப்பன் அச்சியந்திர சாலை, 1906 | 3 |
| சங். அக. | (சங்கத்தகராதி) தமிழ்சொல்லகராதி (முதற்பாகமும் இரண்டாம் பாகமும்) | கதிரைவேற்பிள்ளை | மதுரை : தமிழ்ச்சங்க முத்திரா சாலை, 1910 | 9 |
| சங். அக. | (சங்கத்தகராதி) தமிழ்சொல்லகராதி (மூன்றாம் பாகமும்) | கதிரைவேற்பிள்ளை | மதுரை : தமிழ்ச்சங்க முத்திரா சாலை, 1910 | 9 |
| சங்கர, உலா, | சங்கரசோழனுலா | Ms. | 10 | |
| சங்கற்ப, | சங்கற்ப நிராகரணம் | உமாபதி சிவாசாரியர் | சிந்தாதிரிப்பேட்டை : சிவஞானபோதயந்திரசாலை, கலி 4996, ஐய, தை, இரண்டாம்பதிப்பு | 3 |
| சங்கீதகாய கா, | சங்கீத காயகாமிர்த வர்ஷணி | நாராயணதாஸர் & அருணாசலம் பிள்ளை | சென்னை : ஜீவகாருண்ய விலாச அச்சுக்கூடம் | 6 |
| சங்கீதபால, | சங்கீத பாலபோதினி | 6 | ||
| சடகோபரந், | சடகோபரந்தாதி | கம்பநாட்ாழ்வார் | 3 | |
| சதாவிவ, | சதாசிவருபம் | சட்டநாத வள்ளலார் | மதராஸ் :ரிப்பன் அச்சியந்திர சாலை, 1917 | 9 to 3 |
| சது, | சதுராகராதி | வீரமாமுனிவர் | Madras: The Public Instruction Press. 1860 | 9 |
| சம், அக, | சம்பிரதாயவகராதி | ஸ்ரீவைஷ்ணவ கிரந்த முத்ராபக ஸபை, சென்னை | 9 | |
| சர்வச. கீர்த் or சர்வசமய, | சர்வசமய சமரச கீர்த்தனை | தேவநாயகம் பிள்ளை | சென்னை : வாணீவிலாச அச்சுக்கூடம், 1892 | 6 |
| சர்வா, சிந் | சர்வார்த்த சிற்ப சிந்தா மணி | வீராசாமி முதலியார் | சென்னை : ஜீவகாருண்ய விலாச அச்சியந்திரசாலை, 1905 | 6 |
| சரசுவதியந், | சரசுவதியந்தாதி | கம்பநாட்ாழ்வார் | சென்னை : கணேச அச்சுக்கூடம், ஆனந்த | 3 |
| சரசோ, | சரசோதிமாலை | போசராசபண்டிதர் | யாழ்ப்பாணம் : சோதிடப் பிரகாச யந்திரசாலை, சௌமிய கார்த்திகை | 3 |
| சரபேந்திர குறவஞ்சி, | ஸ்ரீசரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் | சிவக்கொழுந்து தேசிக | சென்னபட்டணம்: கேஸரி அச்சுக்கூடம் ஆங்கிரஸ, ஆடி, 1932 | 3 |
| சரவண, பணவிடு, | Vide இராம, பணவிடு, | |||
| சாதகசிந், | சாதக சிந்தாமணி | தில்லை விநாயகன் | Madras: The S.P.V. Press. 1932 | 3 |
| சாதகா, or சாதகாலங் | சாதகாலங்காரம் | நடராசர், கீரனூர் | கோல்டன் ஸ்டீம் பிரஸ், 1911 | 3 |