Page 28   
வேதா.தத். or வேதா. தத்.கட். வேதாந்த தத்துவக் கட்டளை - Mannonmani Vilasam Press, Madras, 1903 6
வேதாந்.பரி. வேதாந்த பரிபாசை தாமராஜதீக்ஷித சுவாமிகள் சென்னை: கமர்சியல் அச்சுயந்திரசாலை, 1907 6
வேதாரணி. or வேதாரணிய வேதாரணிய புராணம் அகோர தேவர் சென்னபட்டணம்: ஸ்ரீ லளிதா அச்சியந்திரசாலை, விளம்பி(1898) கார்த்திகை 1
வேள்விகுடி சாஸனம் வேள்விகுடிச்சாஸனம் - Indian Antoquary, Vol.XXII 9
வை.மூ. வைத்திய மூலிகை அகராதி - - 9
வைத்.சங். வைத்தியசாரசங்கிரகம் முத்துக்கருப்ப பிள்ளை மதுரை: தமிழ்ச்சங்க முத்திராசாலை 6
வைத்.ரத். or வைத்தியாத். வைத்தியரத்தினச் சுருக்கம் அகஸ்தியர் சென்னை: திருமகள் விலாச அச்சியந்திரசாலை, 1933 3 or 9
வைராக்.சத. வைராக்கிய சதகம் சாந்தலிங்கசுவாமிகள் சென்னை: வித்தியாநு பாலன யந்திரசாலை, கீலக சித்திரை, ஐந்தாம் பதிப்பு 3
வைராக்.தீப வைராக்கியதீபம் " சென்னபட்டணம்: வித்தியாநு பாலன யந்திரசாலை, கீலக சித்திரை, ஐந்தாம்பதிப்பு 3
ஜனவிநோ ஜனவிநோதினி கா.நமச்சிவாய முதலியார் கடலகம்,மயிலாம்பூர்,சென்னை 11
ஜாலத். ஜாலத்திரட்டு பீதாம்பரையர் Madras: Choolai: B.V.B.Press 6
ஜீவரட். ஜீவரட்சாமிருதம் சுப்பிரமணிய பண்டிதர் சென்னை: மனோன்மணி விலாச அச்சுக்கூடம், கலியுகாதி 4995, ஜய கார்த்திகை, இரண்டாம் பதிப்பு 6
ஜீவோற்பத். ஜீவோற்பத்தி சிந்தாமணி - Madras: Manonmani Vilasam Press,1903 3
ஸ்ரீவசன. ஸ்ரீ வசன பூசணம் பிள்ளை லோகாசாரியர் சென்னை: ஆநந்த முத்ரா யந்த்ராலயம், 1908 1 or 6

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28



HOME