| ஒருதுறைக், | ஒருதுறைக்கோவை | அமிர்தகவிராயர் | சென்னை :ரிப்பன் அச்சியந்திரசாலை 1905 | 3 |
| ஒழிவி, | ஒழிவிலொடுக்கம் | கண்ணு டைய வள்ளல் | சென்னை : பிரின்ஸ் ஆப் வெல்ஸ் அச்சுக்கூடம், 1906 | 1 |
| ஒளவை, கு, or ஒளவை கு, | ஒளவைகுறள் | ஒளவையார் | ஸ்ரீ சுந்தர விலாஸ அச்சுக்கூடம், 1906 | 1 or 3 |
| கச்சி. வண்டு, | கச்சி ஆனந்தருத்தி ரேசர் வண்டுவிடு தூது | கச்சியப்பமுனிவர் | சென்னை: கேஸரி அச்சுக்கூடம், பிரமோநூத தை, 1931, இரண்டாம் பதிப்பு | 10 |
| கசேந்திர, | கசேந்திரமோட்சம் | திருவடிதாசர் | 3 | |
| கட்ட, சா or கட்டடசா | கட்ட சாத்திரம் | Sri Vani Vilsan Press, Srirangam 1904 | 6 | |
| கட்டட, நாமா, | கட்டட வேலையின் நாமாவளி | Scottish Press, Mylapore, 1858 | 6 | |
| கட்டளை, or கட்டளைக், | கட்டளைக் கொத்து | Mononmani Vilasa Press, Srirangam, 1904 | 6 | |
| கடம்ப, பு | கடம்பவன புரதணம் | வீமநாத பண்டிதர் | சென்னை: வித்தியாவர்த்தினி அச்சுக்கூடம், விக்கிரம, ஆடி | 1 |
| கணக்கதி, | கணக்கதிகாரம் | காரியார் | வென்னை: சூளை: நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, 1927, | 9 |
| கணக்கு பதி, | கணக்குப்பதிவு நூல் | நடேசையர் | தஞ்சாவூர்: லாலி எலக்டிரிக் அச்சுக்கூடம், 1914 | 6 |
| கந்த, சு, | கந்தபுராணச்சுருக்கம் | சம்பந்தசரணாலய சுவாமிகள் | சென்னபட்டணம்: வித்தியாநு பாலன யந்திரசாலை, இரத்தாக்ஷி, ஜப்பசி , இரண்டாம்பதிப்பு | 1 |
| கந்த பு, | சுந்தரபுராணம் | கச்சியப்ப சிவாசாரியர் | சென்னை : பிரிசிடென்ஸி அச்சியந்திரசாலை, 1908 | 1 |
| கந்தர் கலி, | கந்தர் கலிவெண்பா | குமாரகுருபர சுவாமிகள் | சென்னை : கலாரத்நாகர அச்சுக்கூடம், சுபகிருது, தை | 10 |
| கந்தரந், | கந்தரந்தாதி | அருணகிரிநாதர் | சூளை : பிரின்ஸ் ஆப் வேல்ஸ் அச்சியந்திரசாலை, 1906 | 3 |
| கந்தரல, | கந்தரலங்காரம் | அருணகிரிநாதர் | சென்னபட்டணம்: வித்தியாநு பாலன யந்திரசாலை, 1906 | 3 |
| கந்தரனு, | கந்தானுபூதி | அருணகிரிநாதர் | சென்னபட்டணம்: வித்தியாநு பாலன யந்திரசாலை, 1906 | 3 |
| கம்பரந், | கம்பரந்தாதி | சிவஞானசுவாமிகள் | சென்னை : இந்து தியலாஜிகல் யந்திரசாலை, நந்தன, சிங்கமதி, இரண்டாம்பதிப்பு | 3 |
| கம்பரா, | கம்பராமாயணம் | கம்பநாட்டாழ்வார் | சென்னை : குயப்பேட்டை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், 1991 | 1 |
| கயாகரம் | கயாகரநிகண்டு | கயாதரர் | Ms. | 9 |
| கரு, அக, or க, அக,or க,பொ, | கருப்பொருளகராதி | 9 |