நுடங்கிடை - தளரும் இடை | 222 |
நுடங்கிடையே - தளரும் இடையை யுடையாய் | 24 |
நுணுக்கம் | 210, 213, 254 |
நுரைநிரந்தவை அன்ன - வரிசையாக அமைந்தனவாகிய நுரைகளைப்போன்ற (நிரந்தவை நுரையெனவியைக்க) | 149 |
நுவலாச் சொல் - புகழாப் புகழ்ச்சி | 213 |
நுழை நுசுப்பிற் குழைக்கமர்ந்த திருமுகத்தோள் - நுண்மையாகிய இடையினையும் குழைக்கேற்ற அழகிய முகத்தினையும் உடையவள் | 150 |
நுனை - முனை | 33 |