அருஞ்சொல்பொருள் அகரவரிசை
அருஞ்சொல் | பாட்டு |
தாது - மகரந்தப்பொடி | |
தாமம் - மாலை | |
தாய - உதிர்ந்த | |
தாய - படர்ந்த | |
தாயம் - பாகம், உரிமை | |
தாரம் - உணவுப்பொருள் | |
தாழ் - மோதிரம் | |
தாறுபடு - குலைகட்டிய | |
திகிரி - சக்ராயுதம் (கடவுள் வாழ்த்து) திதலை - தித்தி தித்தி - தேமல்போற்கட்டி கட்டியாக ஒளிர்வது | |
திமிர்தல் - பிசைதல் | |
திமில் - மீன்பிடிக்கும் படகு | |
திருமாவுண்ணி - கண்ணகி | |
திரைமுதிர் - திரைத்தல் முதிர்ந்த | |
தில் - காலத்தின் மேலது | |
தில் - விழைவு | |
தில்லை - உப்புநீர் அருகே வளர்வதொரு மரம் | |
துஞ்சா - துயிலாத | |
துஞ்சும் - உறங்கும் | |
துணர - குலை குலையாகப் பழுக்க | |
துணிநீர் - தெளிந்த நீர் | |
துணிபு - தெளிவு | |
துணிவு - தெளிவு | |
துப்பு - வலிமை | |
துமிய - துண்டித்து விழும்படி | |
துய் - பஞ்சு | |
துய் - பிசிர் | |
துரப்ப - செலுத்த | |
துரு - யாடு | |
துவருதல் - துவட்டுதல் | |
துவர்வாய் - சிவந்த வாய் | |
துழைஇ - துளாவி | |
துளிகலப்பப் புலந்தழீஇய வாடை - இயற்கையாகத் தனக்குரிய தட்பமும் அன்றிச் செய்கையானும் செய்து கொண்ட வாடை | | துறுகடல் - துறைபொருந்திய கடல் | | துனிகூர் - துன்பமிக்க | | |