அருஞ்சொல்பொருள் அகரவரிசை
அருஞ்சொல் | பாட்டு |
பாரம் - பருத்தி | |
பார்ப்பு - இளம் பறவை | |
பால் - சாராயம் | |
பாலநாள் - இரவு பாதியாகப் பகுத்த நடுயாமம் | |
பால்மலி - பால் நிரம்பிய | |
பாறுதல் - சிதைதல் | |
பானாள் - நடுயாமம் | |
பிசிர் - அலையின்கண் எழும்திவலை | |
பிச்சைசூழ் - பிச்சைக்கு வந்த | |
பிணர - சருச்சரையையுடைய | |
பிணர் - சருச்சரை | |
பிணவு - பேடு, பெட்டை | |
பிணவு - பெண் புலி | |
பிணவுப்புலி - பெண்புலி | |
பிணை - பெண்மான் | |
பிண்டம் - கருப்பம் | |
பிதிர் - சிறுதுளிகளாகிய பிசிர் | |
பிதிர் - பொறி | |
பித்திகம் - சிறுசண்பகம் | |
பித்திகை - சிறுசண்பகம் | |
பிரசம் - தேன், தேனடை, தேனிறால் | |
பிள்ளை - பறப்பவற்றினிளமைப் பெயர | |
பிறங்கல் - பிறங்குதல் | |
பின்னிலை - வழிபாட்டு நிலை | |
பின்னிலை முனியா நம்வயின் - பின்னின்று இவள் ஆராயு மளவும் வெறுப்படையாது திரிகின்ற நம்மிடத்து | | பீரம் - பீர்க்கு | | பீள் - சூல் | | புகர் - கஞ்சி | | புகர் - புள்ளி | | புகர்வு - உணவுக்குரியபண்டம் | | புகல் - பற்றுக்கோடு | | புகற்சி - மனச்செருக்கு | | புகன்று - விரும்பி | | புகா - உணவு சோறு | | புகைகொடுத்தல் - கழுது அணங்கிக் கடலிலே கெடுக்காதிருத்தற்பொருட்டு | | புட்டாள் - புண்தாள் | | |