வாழை மரம்
பாட அறிமுகம்
Introduction to Lesson

வாழை மரம்
மரங்களுள் சிறப்பானது வாழை மரம். வாழை மரத்தில் உள்ள எல்லாப் பகுதிகளும் மக்களுக்குப் பயன் தருகின்றன. வாழை மரம் எவ்வாறு பயன்படுகிறது என்பதை வாழை மரமே சொல்வதுபோல இப்பாடம் அமைக்கப்பட்டுள்ளது.