வாழை மரம்
பயிற்சி - 3
Exercise 3
1. “வாழையடி வாழையென வாழ வேண்டும்” என்று வாழ்த்துவது எப்போது?
அ) பிறந்தநாள் விழா
ஆ) திருமண விழா
இ) திருமணநாள் விழா
ஈ) மஞ்சள் நீராட்டு விழா
ஆ) திருமணவிழா
2. பேரரசர் அலெக்சாந்தர் எந்த நாட்டிற்கு வந்தார்?
அ) சீனா
ஆ) இந்தியா
இ) இலங்கை
ஈ) இங்கிலாந்து
ஆ) இந்தியா
3. அலெக்சாந்தர் விரும்பிச் சாப்பிட்ட பழம் எது?
அ) மாம்பழம்
ஆ) பலாப் பழம்
இ) வாழைப் பழம்
ஈ) சீதாப் பழம்
இ) வாழைப் பழம்
4. முக்கனிகளுள் ஒன்று எது?
அ) மாதுளை
ஆ) சப்போட்டா
இ) அன்னாசி
ஈ) வாழைப் பழம்
ஈ) வாழைப்பழம்
5. வாழைமரத்தின் உடல் பகுதிக்கு என்ன பெயர்?
அ) வாழை இலை
ஆ) வாழைத் தண்டு
இ) வாழை மரம்
ஈ) வாழைப் பூ
ஆ) வாழைத் தண்டு
6. சாப்பிட உதவும் பூ எது?
அ) ரோஜா
ஆ) மல்லிகை
இ) சூரியகாந்தி
ஈ) வாழைப் பூ
ஈ) வாழைப் பூ
7. வாழைத் தண்டு எத்தன்மையது?
அ) கடினமானது
ஆ) வன்மையானது
இ) இனிமையானது
ஈ) மென்மையானது
ஈ) மென்மையானது
8. வாழைக்காய் எப்படிக் காய்க்கும்?
அ) கொத்துக் கொத்தாக
ஆ) குலைகுலையாக
இ) வரிசை வரிசையாக
ஈ) அடுக்கு அடுக்காக
அ) கொத்துக் கொத்தாக
9. ‘வாழையடி வாழையென வாழ்க’ என்பது என்ன மொழி?
அ) பொன்மொழி
ஆ) அறமொழி
இ) பழமொழி
ஈ) நல்மொழி
இ) பழமொழி
10. முக்கனிகள் என்பவை எவை?
அ) மாதுளை, வாழை, அன்னாசி
ஆ) மாம்பழம், பேரிச்சம் பழம், வாழைப்பழம்
இ) மா, பலா, வாழை
ஈ) வாழை, ஆரஞ்சு, அன்னாசி, மா
இ) மா, பலா, வாழை