வாழை மரம்
மையக்கருத்து
Central Idea
வாழை மரம் - வாழை இலை, வாழைப் பூ, வாழைக் காய், வாழைப் பழம், வாழைத் தண்டு, வாழை நார் ஆகியன தருகிறது. வாழை மரத்தின் இந்த எல்லாப் பகுதிகளும் மக்களுக்குப் பயன்படுகின்றன. மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பிற்கு வாழைமரம் நல்ல எடுத்துக்காட்டு.
Banana tree gives us leaves, flower, fruit ripe fruit, its inner stem and fibre. All parts of this tree are useful to us. People quote this tree as an example for the quality of ‘being helpful’ to others.