எழுத்து
பயிற்சி - 3
Exercise 3
1. மாத்திரை என்றால் என்ன?
அ) மருந்து (Tablet)
ஆ) சொல் அளவு
இ) ஒலி அளவு
ஈ) தொடர் அளவு
இ) ஒலி அளவு
2. உயிர்க் குறில் எழுத்து (அ, இ, உ, எ, ஒ) எத்தனை மாத்திரை அளவு உடையது?
அ) 1
ஆ) 2
இ) 1/2
ஈ) 3/4
அ) 1
3. உயிர் நெடில் எழுத்து (ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஒள) எத்தனை மாத்திரை அளவு உடையது?
அ) 1
ஆ) 2
இ) 1/2
ஈ) 3/4
ஆ) 2
4. உயிர்மெய்க் குறில் (க, சி, கு, கெ, கொ...) எத்தனை மாத்திரை அளவு உடையது?
அ) 1
ஆ) 2
இ) 1/2
ஈ) 3/4
அ) 1
5. உயிர்மெய் நெடில் (கா, சீ, கூ, கை, கோ...) எத்தனை மாத்திரை அளவு உடையது?
அ) 1
ஆ) 2
இ) 1/2
ஈ) 3/4
ஆ) 2
6. மெய்யெழுத்து ஒலி (க், ங், ச், ...) எத்தனை மாத்திரை அளவு உடையது?
அ) 1
ஆ) 2
இ) 1/2
ஈ) 3/4
(இ) 1/2
7. குற்றியலுகரம் எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?
அ) 1
ஆ) 2
இ) 1/2
ஈ) 3/4
இ) 1/2
8. குற்றியலிகரம் எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?
அ) 1
ஆ) 2
இ) 1/2
ஈ) 3/4
(இ) 1/2
9. ஆய்தம் எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?
அ) 1
ஆ) 2
இ) 1/2
ஈ) 3/4
இ) 1/2
10. கா என்ற எழுத்தின் மாத்திரை அளவு என்ன?
அ) 1
ஆ) 3
இ) 1/2
ஈ) 3/4
ஆ) 2