வினைச்சொல்

வினைச்சொல்

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே!

சொல்வகைகளுள் முதன்மையான ஒன்று வினைச்சொல். இந்தச் சொல் மூலமாகத்தான் ஒரு செயல் நடைபெறுவதை நாம் உணர முடியும். இந்த வினைச்சொல் குறித்த பல செய்திகளை இப்பாடம் தருகிறது.