வினைச்சொல்
பயிற்சி - 3
Exercise 3
1. வினைச்சொல்லின் தன்மை ஒருமை எவ்வாறு முடியும்?
அ) ஏன்
ஆ) ஓம்
இ) ஆய்
ஈ) ஈர்
அ) ஏன்
2. வினைச்சொல்லின் தன்மை பன்மை எவ்வாறு முடியும்?
அ) ஏன்
ஆ) ஓம்
இ) ஆய்
ஈ) ஈர்
ஆ) ஓம்
3. வினைச்சொல்லில் முன்னிலை ஒருமை எவ்வாறு முடியும்?
அ) ஏன்
ஆ) ஓம்
இ) ஆய்
ஈ) ஈர்
இ) ஆய்
4. வினைச்சொல்லில் முன்னிலைப் பன்மை எவ்வாறு முடியும்?
அ) ஏன்
ஆ) ஓம்
இ) ஆய்
ஈ) ஈர்
ஈ) ஈர்
5. வினைச்சொல்லில் படர்க்கை அஃறிணை ஒருமை எவ்வாறு முடியும்?
அ) து
ஆ) ஓம்
இ) ஆய்
ஈ) ஈர்
அ) து
6. வினைச்சொல் காட்டுவது எதை?
அ) பொருள்
ஆ) தொழில்
இ) பண்பு
ஈ) காலம்
ஈ) காலம்
7. இறந்த காலத்தின் இடைநிலை எத்தனை?
அ) ஐந்து
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) எட்டு
இ) நான்கு
8. வினைச் சொல்லின் வகைகள் யாவை?
அ) மூன்று
ஆ) ஐந்து
இ) நான்கு
ஈ) இரண்டு
ஈ) இரண்டு
9. இலக்கணத்தில் இடம் எத்தனை வகை பெறும்?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஏழு
ஈ) நான்கு
ஆ) மூன்று
10. எதிர்கால இடைநிலைகள் யாவை?
அ) ப், வ்
ஆ) ப், ன்
இ) ப், ர்
ஈ) ப், ல்
அ) ப், வ்