வினைச்சொல்

வினைச்சொல்

பாட அறிமுகம்
Introduction to Lesson


வினை என்பதற்குச் செயல் என்று பொருள். ஒரு செயல் நடைபெறுவதைக் குறிப்பிடுவது வினைச் சொல் ஆகும்.

தமிழில் உள்ள வினைச் சொற்களின் வாயிலாக திணை, பால், எண், இடம், காலம் ஆகியவற்றை உணர முடியும்.