Primary tabs
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசாணை (நிலை) எண் 4, நாள் 06.01.2022-இன் படி தமிழ்ப் பரப்புரைக்கழகம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம்
- தமிழ் மொழியின் பண்பாடு மற்றும் கலாச்சாரப் பரப்புரை
- தமிழ்ப் பாடப்புத்தகம் மற்றும் துணைக் கருவிகள்
- இணையம் மூலம் தமிழ் வகுப்புகள்
- தமிழை வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் கற்பிக்கும் அமைப்புகளுக்கு நிதி உதவிகள்
- தமிழாசிரியருக்கான பயிற்சி
- நேரடி வகுப்புகளுக்குப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புதல்