தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கட்டண விவரங்கள்

கட்டண விவரங்கள்
 
 
 
 
வெளிநாட்டில் பதிவு செய்யும் மாணவர்களுக்கு
இந்தியாவில் பதிவு செய்யும் மாணவர்களுக்கு
   1. பாடங்கள் பதிவுக் கட்டணம்
 
 
 
 
 
 
1.1  
சான்றிதழ்க் கல்வி (3 நிலைகளில் வழங்கப்படுகிறது )    
 
 
 
 
 
 
 
அடிப்படை நிலை (1 & 2 வகுப்புகள்)
- US $ 15  
- ரூ. 400  
 
இடைநிலை (3 & 4 வகுப்புகள்)
- US $ 15  
- ரூ. 400  
 
மேல்நிலை (5 & 6 வகுப்புகள்)
- US $ 15  
- ரூ. 400  
 
 
1.2  
மேற்சான்றிதழ்க் கல்வி (3 நிலைகளில் வழங்கப்படுகிறது )
 
 
 
நிலை - 1 (7 & 8 வகுப்புகள்)
- US $ 15  
- ரூ. 400  
 
நிலை - 2 (9 & 10 வகுப்புகள்)
- US $ 15  
- ரூ. 400  
 
நிலை - 3 (11 & 12 வகுப்புகள்)
- US $ 15  
- ரூ. 400  
 
 
 
 
1.3  
பட்டயம் / மேற்பட்டயம் /பட்டம்
 
 
 
 
 
 ஒரு தாளுக்கான கட்டணம்
- US $ 15  
- ரூ. 400  
 
 
 
  2. தேர்வுக் கட்டணம்
 
 
 
தேர்வுக் கட்டணம் ஒரு தாள் / நிலை / ஒவ்வொரு முறை தோன்றுவதற்கு
- US $ 5   
- ரூ. 150  
 
 
 
 
3.  
தாமதக் கட்டணம்
 
 
 
 
 
 ஒரு தாளுக்கான கட்டணம்
- US $ 5  
- ரூ. 150  
 
 
 
4.  
பட்டயம் / மேற்பட்டயம் /பட்டச் சான்றிதழ்க் கட்டணம்
 
 
 
 
 
 ஒரு சான்றிதழ்க்கான கட்டணம்
- ரூ. 400   
- ரூ. 400  
 
 
 
5.  
நகல் சான்றிதழ்க் கட்டணம்
 
 
 
 
 
 ஒரு சான்றிதழ்க்கான கட்டணம்
- US $ 10  
- ரூ. 300  
 
 
 
 

குறிப்பு : இலங்கை மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்து பதிவு செய்யும் மாணவர்களுக்குப் பதிவுக் கட்டணத்தில் 50% சலுகை அளிக்கப்படுகிறது.

 
 
 
 
 
 
புதுப்பிக்கபட்ட நாள் : 07-07-2021 12:51:31(இந்திய நேரம்)