தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.7 தொகுப்புரை

3.7 தொகுப்புரை

தமிழ் நாடகம் சமூக வாழ்வில் இயைந்து மக்களுக்கு ஏற்ற
நற்கலையாகப் பங்களிப்பு செய்து வருகிறது. காலத்தோடு மாறி
வருவதோடு மக்களின் தேவைக்கேற்ற வடிவ மாற்றம் பெற்று
வாழும் கலையாகவும் இக்கலை விளங்குகிறது. நாட்டுப்புற
வாழ்வும், விழாக்களும், நாடக வடிவமான கூத்துகளும்
ஒன்றையொன்று பிரிக்க முடியாதபடி ஒருங்கிணைப்புப் பெற்றுள்ள
நிலையை, தமிழ்நாடக     வரலாற்றின்     குறிப்பிடத்தக்க
வளர்ச்சியாகவே கருதலாம்.

1.
கதைக் கூற்றரங்கு என்றால் என்ன?
2.
வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் ‘இராசமேளம்’ என்றால்
என்ன?
3.
வில்லுப்பாட்டில் ‘வாழி பாடுதல்’ என்றால் என்ன?
4.
வில்லுப்பாட்டு இன்று எவ்வகையில் பயன்படுகிறது?
5.
இருவகைப் பாவைக்கூத்துக்கள் எவை?
6.
பாவைக்கூத்திற்கான குறிப்பிடத்தக்க இசைக் கருவிகள்
யாவை?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 05:52:25(இந்திய நேரம்)