Primary tabs
2.6 தொகுப்புரை
நண்பர்களே! இதுவரை அறிவியல் மொழிபெயர்ப்புகள் பற்றிய
சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தின் மூலம்
அறிந்துகொண்ட முக்கியமான செய்திகளை நினைவு
படுத்திக்கொள்ளுங்கள்.
- அறிவியல்
மொழிபெயர்ப்பின் தேவைகள், தமிழின்
வளர்ச்சியில் மொழிபெயர்ப்பின் இடம், காலந்தோறும்
அறிவியல் மொழி பெயர்ப்புகள் தமிழில் பெறும் இடம்,
கலைச்சொல்லாக்கத்தின் சிறப்புகள்...
போன்றன பற்றி இப்பாடத்தின் வழியாக அறிந்திருப்பீர்கள்.