தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Paripadal-தாமரை (பதுமம்)

தாமரை (பதுமம்)


3. திருமால்

தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,

தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே!


4. திருமால்

நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை


5. செவ்வேள்

பயந்தோர் என்ப, பதுமத்து பாயல்:


8. செவ்வேள்

நின் ஈன்ற நிரை இதழ்த் தாமரை

ஆய் இதழ் உண்கண் அலர் முகத் தாமரை,

தாட் தாமரை, தோட் தமனியக் கய மலர்,

செவ் வாய் ஆம்பல் செல் நீர்த் தாமரை,

புனற் தாமரையொடு, புலம் வேறுபாடுறாக்


9. செவ்வேள்

எரி மலர்த் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி


13. திருமால்

அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ்த் தாமரை


15. திருமால்

புவ்வத் தாமரை புரையும் கண்ணன்,


21. செவ்வேள்

தொட்டதை தைப்பு அமை சருமத்தின், தாள் இயை தாமரை


தி 1. திருமால்

ஒருசார்-தண் நறுந் தாமரைப் பூவின் இடைஇடை


தி 7.

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:36:22(இந்திய நேரம்)