தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பொருளணியியல் - II

  • பாடம் - இரண்டு D03142 பொருளணியியல் - II

    E

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் தண்டியலங்காரம் பொருளணியியலில் ஐந்துமுதல் ஒன்பதாவது வரை கூறப்படும் பின்வருநிலை அணி,முன்னவிலக்கு அணி, வேற்றுப்பொருள் வைப்பு அணி,வேற்றுமை அணி, விபாவனை அணி ஆகிய ஐந்துஅணிகளைப் பற்றிச் சொல்கிறது. இந்த ஐந்து அணிகளின்இலக்கணம், அவற்றின் வகைகள், அவற்றிற்குச் சான்றாகக்காட்டப்படும் மேற்கோள் பாடல்கள், அப்பாடல்களின்பொருள், அணி இலக்கணப் பொருத்தம் ஆகியவற்றைப்பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் இந்தப் பாடம் சொல்கிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • பின்வருநிலை அணி, முன்னவிலக்கு அணி,வேற்றுப்பொருள் வைப்பு அணி, வேற்றுமை அணி,விபாவனை அணி ஆகிய ஐந்து அணிகளின்இலக்கணத்தைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

    • இவ்வணிகளின் வகைகள் யாவை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

    • அவ்வகைகளில்     குறிப்பிடத்தக்க     முக்கியமான சிலவற்றிற்குத் தண்டியலங்கார உரையில் காட்டப்படும்மேற்கோள் பாடல்கள், அப்பாடல்களின் பொருள்ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

    • அப்பாடல்களில் அமைந்துள்ள அணிகளின் இலக்கணப்பொருத்தத்தை விளக்கிக் கூறும் திறத்தைப் பெறலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 19:00:39(இந்திய நேரம்)