தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

P1022-பாவாணரின் உரைநடை

  • பாடம் - 3

    P10223 பாவாணரின் உரைநடை

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் பாவாணரின் வாழ்வையும் பணிகளையும் விளக்குகிறது; பாவாணரின் படைப்புகளையும் அவற்றின் உட்பொருள்களையும் எடுத்துரைக்கிறது; பாவாணரின் உரைநடையின் சிறப்பியல்புகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது; பாவாணரின் சொல்லாக்கங்களை விளக்கிக் கூறுகிறது; பாவாணர் தமிழ் உரைநடைக்கு வழங்கிய கொடையைச் சுட்டிக் காட்டுகிறது.

     
    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
    1. பாவாணரின் வாழ்வையும் பணிகளையும் அறிந்து கொள்ளலாம்.
    2. பாவாணரின் படைப்புகளையும் அவற்றின் உட்பொருள்களையும் தெரிந்து கொள்ளலாம்.
    3. பாவாணர் உரைநடையியல் சிறப்பியல்களை விளங்கிக் கொள்ளலாம்.
    4. பாவாணரின் சொல்லாக்கங்களை உணர்ந்து கொள்ளலாம்.
    5. பாவாணர் தமிழ் உரைநடைக்கு வழங்கிய நன்கொடையை அறிந்து கொள்ளலாம்.
    6. தமிழ், தமிழரின் தொன்மை, முதன்மை ஆகியவற்றை அறிந்திடலாம்.
     
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:45:39(இந்திய நேரம்)