தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

  • பாடம் - 1

         P20341 நாடக இலக்கியம் - ஓர் அறிமுகம்

    E



இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

முத்தமிழில் ஒன்றான நாடகத் தமிழ் இலக்கியம் எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதை அறியலாம்.

இந்தியாவிலும், உலகத்திலும் உள்ள நாடக இலக்கியங்கள், நாடக ஆசிரியர்கள் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.



இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

நடனத்திலிருந்து நாடகம் வளர்ச்சி பெற்றது. அது எவ்வாறு மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்தியது என்று தெரிந்து கொள்ளலாம்.

இந்திய நாடக இலக்கியம், தமிழ் நாடக இலக்கியம், உலக நாடக இலக்கியம் ஆகியன எவ்வாறு தோன்றி வளர்ச்சி பெற்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 12:34:32(இந்திய நேரம்)