தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

P2043-P20431 இதழ்களில் பக்க அமைப்பு

  • பாடம் - 1
    P20431 இதழ்களில் பக்க அமைப்பு

    E
    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இதழ்களில் (பத்திரிகைகளில்) பல பக்கங்கள் இருக்கின்றன. அப்பக்கங்கள் (Pages) எவ்வாறு அமைந்திருக்க வேண்டும். அதன் உள்ளடக்கங்கள் (contents) எந்த முறையில் அமைந்திருக்கலாம் என்பதை இப்பாடத்தில் விளக்கமுறக் காணலாம்.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இதனைப் படித்து முடிக்கும் போது கீழ்க்காணும் செய்திகள் பற்றிய அறிவும், திறனும் பெற முடியும் என அறியலாம்

    • ஒரு இதழின் பக்க அமைப்புமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்று அறியலாம்.

    • இதழ் உள்ளடக்கங்கள் எவை என்பதை அறிய முடியும்.
    • உள்ளடக்கங்கள் ஒவ்வொரு பக்கத்திலும் எவ்வாறு அமைய வேண்டும் என்று அறியலாம்.

    • முதல் பக்கம் (First Page) - அதன் இன்றியமையாமையை அறியலாம்.

    • பக்க அமைப்பு படிக்கும் ஆவலை ஊட்டும் என்பதை அறியலாம்.

    • பக்க அமைப்பு வகைகளை அறியலாம்.
    • பக்க அமைப்பில் பத்தி அமைப்பு, எழுத்து அமைப்பு ஆகியவை பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

    • இதழில் தலையங்கம், விளம்பரம், படங்கள் இவற்றின் இடங்கள் பற்றியும் அறியலாம்.

    • பக்க அமைப்பில் கவனிக்க வேண்டியவை எவை என்பதை அறியலாம்.

    • சிறந்த பக்க அமைப்பின் உத்திகள், பயன்களைத் தெரிந்து கொள்ளலாம்.



புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 13:10:29(இந்திய நேரம்)